மரண அறிவித்தல்
திருமதி சாந்தினி தர்மரட்ணம் (பெண்கள் நலப்பணியாளர், முன்னாள் SSED திருகோணமலை உத்தியோகத்தர்)
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மரட்ணம் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜரட்ணம், குணவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மரட்ணம்(பிறிமா உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும், விஜிதா(சுவிஸ் Zurich, முன்னாள் ஆங்கில ஆசிரியை- செல்வநாயகபுர மகாவித்தியாலயம், திருகோணமலை), இந்திரஜித்(லண்டன் Wembley) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அதிரதன் (Sri Lanka Telecom, Trincomalee) அவர்களின் பாசமிகு சகோதரியும், கருணாகரன்(கருணா மாஸ்ரர்- சுவிஸ் Zurich), பிரசாந்தி(முன்னாள் திருகோணமலை வைத்தியசாலை தாதி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சாரதா(திருகோணமலை சண்முக வித்தியாலய ஆசிரியை) அவர்களின் பாசமிகு மைத்துனியும், அபிராமி அவர்களின் பாசமிகு மாமியாரும், ஜனார்த்தனன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும், வகிஸ், அனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |