மரண அறிவித்தல்

திருமதி சின்னப்பிள்ளை (பூபதி) ஜயம்பிள்ளை

தோற்றம்: 13.10.1945   -   மறைவு: 01.01.2017

 

 

கரம்பகம், மிருசுவிலை பிறப்பிடமாகவும் ஆலங்கேணி, பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னப்பிள்ளை ஐயம்பிள்ளை 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபை – பூரணம் தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான அருணாசலம் – கற்பகம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஜயம்பிள்ளையின் அன்பு மனைவியும் பாஸ்கரன் (பிரான்ஸ்), ஸ்ரீதரன் (பிரான்ஸ்), சுபாஸ்கரன்(பிரான்ஸ்), சிவநந்தினி (ஜேர்மனி), முரளிதரன் (பிரான்ஸ்) கிருபாகரன் (இலங்கை) பிரபாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.01.2017) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொள்ளுப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
கொள்ளுப்பிட்டி இந்து மயானம்
திகதி : 04.01.2017
இடம் : பூநகரி
தொடர்புகளுக்கு
ஐயம்பிள்ளை
கைப்பேசி : 0774189656