மரண அறிவித்தல்
திருமதி செல்வரத்தினம் கிருபாதேவி
சரவணை மேற்கு வேலணையை பிறப்பிடமாகவும் சாவகச்சேரி சங்கத்தானையை வாழ்விடமாகவும் தற்போது நோர்வே, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் கிருபாதேவி 15.03.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதியின் மூத்த மகளும், சுப்பிரமணியம் நாகமம்மா தம்பதியினரின் மூத்த மருமகளும் ஆவார்.
கலைஞர் செல்வரத்தினம் ஆசிரியரின் அன்பு மனைவியும் தேவபாலன் (லண்டன் மிலேனியம் சுப்பமாக்கற் ) தேவதாசன் (மிலேனியம் மினி மாக்கற்) தேவ சீலன் (CNC TECH) தேவமலர் (கனடா – J.J பிரிண்டேரஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமரர் நல்லையா கனகரத்தினம், குணரத்தினம்,தட்சணாமூர்த்தி , அமரர் சகுந்தலாதேவி, அசோகமாலதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
திருசாந்தி (லண்டன்), ஜெயலட்சுமி (லண்டன்), மேகலா (சுவிஸ்), ஜெயானந்தசோதி (கனடா), கவிதர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யதுர்ஷன், யட்சன், அரோன், அரிசன்,அரவின், வினோத், ஜீவன், ஜெகேஸ், ஜெனிற்றன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அமரர் சிவப்பிரகாசம், அரியரட்ணம், மகேஸ்வரன், இரத்தினமலர்,இராசமலர், தவமலர்,மனோன்மணி, அமரர் ஜெயராமச்சந்திரன், அருந்ததி, ஆகியோரின் மைத்துனியுமாவார்,
துஷாந்தி, ஜெயமோகன், வசந்தா, றஞ்சி, சீலன், கௌரி, ரவி, திவாகர், ரமணன், இன்பகீதன், இன்பவதனி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அனுஷியா, உமாசங்கர், மேகலா, மேனகா,அனுஷா, மாலினி,பாரதி, மஞ்சுளா, ஹரிகரன், மயூரி, பாருதி, தர்ஷனா, சர்மிளா ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு,
பாலன் : 07538748961 (லண்டன்)
தாசன் : 07828169250 (லண்டன்)
சீலன் :0041417504165 (சுவிஸ்)
செல்வம், சோதி : 0014162989322 (கனடா)