மரண அறிவித்தல்
திருமதி சொக்கலிங்கம் சரஸ்வதியம்மா
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், நெதர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா சொக்கலிங்கம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா சொக்கலிங்கம் (பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.
சுமதி (நெதர்லாந்து ), ரவீந்திரன் (பிரான்ஸ் ) மாலதி (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும், ஜெயக்குமார் (நெதர்லாந்து), துஷ்யந்தினி (பிரான்ஸ் ), லோகன் (கான்வெஸ்ட் நிறுவனம் கனடா ) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
காலஞ்சென்ற மயில்வாகனம், புனிதவதி , காலஞ்சென்ற லீலாவதி , காலஞ்சென்ற சிவராசா, ராணியம்மா (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
பாலாம்பிகை, காலஞ்சென்ற மாணிக்கம், இரத்னசபாவதி (பொலிஸ் உத்தியோகத்தர் ) மற்றும் கனகாம்பிகை, பத்மநாதன் , சண்முகலிங்கம் (பிரான்ஸ் ) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
நிவித்தா ,அரோசன், சங்கித் ,சந்தோஷ் ,ஹரினி , கீரிசன் , அரன் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நெதர்லாந்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.