மரண அறிவித்தல்

திருமதி தங்கத்துரை அன்னலக்ஸ்மி

தோற்றம்: 19.12.1942   -   மறைவு: 24.10.2016

திருமதி தங்கத்துரை அன்னலக்ஸ்மி (முன்னாள் ஆசிரியை விராலிக்கொல தமிழ் வித்தியாலயம், கோணப்பிட்டி, கந்தப்பளை , பழைய மாணவி உடுவில் பெண்கள் பாடசாலை யாழ்ப்பாணம்)

 

நுவரெலியாவை பிறப்பிடமாகவும் வாதரவத்தை புத்தூர் மற்றும் லண்டன், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கத்துரை அன்னலக்ஸ்மி அவர்கள் 24.10.2016 திங்கட்கிழமை அன்று சிவபாதமடைந்தார்.

அன்னார் மாணிக்கவாசகர் தங்கத்துரை (ஓய்வு நிலை உப அதிபர் யா/ வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயம், புத்தூர்) யின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மக்களும் காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் – இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் திருமதி சுபாஜினி (அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களம், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, கொழும்பு), பிரேமானந் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவபாதசுந்தரம் (பாமா அசோசியேட்ஸ், கொழும்பு), பிரியங்கா(லண்டன்), ஆகியோரின் மாமியாரும் காலஞ்சென்ற ராஜி, சரோ, தேவி(இந்தியா), சீதா, குமார், ஜெயா, கண்ணன், மாலா, காலஞ்சென்ற ராணி, சேகர், ரவி, பிரபா, முரளி(இந்தியா) ஆகியோரின் சகோதரியும் புஷ்பமலர்,பூபதி, கமலாதேவி, இரத்தினசிங்கம்(வாதரவத்தை), சிவபுண்ணியம்(கனடா), கணேஷ்(சுவிஸ்), முருகேசு, கதிர்வேல், கந்தையா, செல்வராஜா, துரைராஜா, பெரியண்ணன், சிவஞானசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும் ஹிஷாலினி, தினேஷிகா(சைவ மங்கையர் வித்தியாலயம், கொழும்பு-06) ஆகியோரின் அம்மம்மாவும் விரோனிகா, பெலோமி(லண்டன்), ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

யோகா, வினோ ஆகியோரின் சித்தியும், கண்ணன், லாலா, சதீஸ், தீபன், செந்தில், தர்ஷினி, மோகன், தீபா, ஜெகன், ரமணா, சஞ்சீவ், ஆர்த்தி, மைதிலி, கமால், குயிலி, சரணியா, அனுஷியா, தினேஷ், தனுஜா, சுவிர்தன் ஆகியோரின் பெரியம்மாவும் சுபத்திரா, சுகந்தி, கிருஷாந், வினோத், ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலையில் (வத்தளை) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 26.10.2016 இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4.00 மணிக்கு பேலியகொட பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
மஹிந்த மலர்ச்சாலை
திகதி : 24.10.2016
இடம் : வத்தளை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0776693195
கைப்பேசி : 0771081865