மரண அறிவித்தல்
திருமதி தங்கமுத்து மார்க்கண்டு
சுன்னாகம் சூளாணையை பிறப்பிடமாகவும் ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கமுத்து மார்க்கண்டு நேற்று (04.10.2017) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மார்க்கண்டு (பொலிஸார், அழகையா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகளும், அன்னமுத்து காலஞ்சென்ற சுப்பிரமணியம், காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் சரஸ்வதி, மனோன்மணி, பூமணி ஆகியோரின் சகோதரியும், செந்தூர்செல்வனின் (மதுவரி அத்தியட்சகர், வவுனியா), அனுஷா (உஷா) வின் மாமியும் மயூரன் (மொரட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு), விருத்திகா (பெரதேனியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் அப்பம்மாவும் கமலவேணி, கிருஷ்ணவேணி, பன்னீர்செல்வன், பேபிசரோயா, கோமளவதி, மாலினி,ம் அனுரா, விஜி, ராஜி, ஆகியோரின் மாமியும் சாந்தா, யமுனா, சுரேன்(படப்பிடிப்பாளர்), ரவி, ஜெயா, பாலா ஆகியோரின் பெரியம்மாவும், நவஜோகநாதன், சீதா, டில்லிமலர் (Coop ஓய்வு பெற்ற முகாமையாளர்), காலஞ்சென்ற கிருபாகரன் (ஓய்வு பெற்ற போலீஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.10.2017) வியாழக்கிழமை மு.ப 10.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகள் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.