மரண அறிவித்தல்
திருமதி நடராஜா இராஜலட்சுமி (தேவி)
தோற்றம்: 21 மார்ச் 1947 - மறைவு: 2 செப்ரெம்பர் 2017
யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜலட்சுமி அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபால் பவளமல்லிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், சத்தியசீலன்(ரவி- இலங்கை), பாஸ்கரன்(ரமேஷ்- சுவிஸ்), ஜெயசந்திரன்(சந்திரன்- லண்டன்), குலேந்திரன்(இந்தி- லண்டன்), நந்தினி(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கனகசிங்கம், இராஜரட்ணம், காலஞ்சென்ற ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரவி — இலங்கை
கைப்பேசி : +94711417677
பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41764387487
ஜெயசந்திரன் — பிரித்தானியா
கைப்பேசி : +447738255764
குலேந்திரன்(இந்தி) — பிரித்தானியா
கைப்பேசி : +447953993199