மரண அறிவித்தல்

திருமதி பதுமநிதி இராசையா

தோற்றம்: 17.09.1939   -   மறைவு: 26.12.2016

 

 

ஊர்காவத்துறை, கரம்பனை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பதுமநிதி இராசையா (26.12.2016) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கந்தையா – கமலம் தம்பதியரின் மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும் சிவதாரிணி,காலஞ்சென்ற சாரிகா(பிரான்ஸ்), துஷ்யந்தன்(பிரான்ஸ்), இளங்குமரன் (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பரமேஸ்வரன் (ரவி), செல்வநாயகம் (பிரான்ஸ்), சிவாநந்தினி(பிரான்ஸ்), ரஜந்தி (சட்டத்தரணி) ஆகியோரின் மாமியாரும் தனுஷன், சாரங்கன், செந்தூரா, சாவித்யா, துலக்ஷன், துவாரகி, ஜெயவரினி, சத்யகி ஆகியோரின் பேர்த்தியரும் ஆனந்த ஈஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சண்முகநாதன் ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற கந்தையா மற்றும் சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (29.12.2016) வியாழக்கிழமை அவரது (56/9, புதிய வீதி, தோணிக்கல், வவுனியா) இல்லத்தில் மு.ப 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தோணிக்கல் இந்து மயானத்தில்
திகதி : 29.12.2016
இடம் : வவுனியா
தொடர்புகளுக்கு
இளங்குமரன்
கைப்பேசி : 0778410379