மரண அறிவித்தல்

திருமதி பரிபூரணம் கந்தசாமி

  -   மறைவு: 29.07.2017

புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரிபூரணம் கந்தசாமி நேற்று (29.07.2017) சனிக்கிழமை காலமாகிவிடடார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் காலன்சென்ற மநூன்மணி செல்லத்துரை,  காலன்சென்ற பகவதி,  கணேஸ்,  காலஞ்சென்ற குமாரசாமி,  தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் உதயபுத்திரன்,  புஷ்பரானி,  அருள்ஆனந்தசிவம்(கனடா),  விஜயலட்சுமி, பேரின்பராணி,  சிவகௌரி (கனடா),  கலைவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற ராதா,  நடேசன்,   நாகேஸ்வரி (கனடா), இராஜகுலநாயகம்,  குகராசா,  மோகன்  (கனடா),  ஜெயகுலராசா (கனடா),  ஆகியோரின் மாமியும்,  வினோசா,  உஷாந்தினி,  தர்ஷாயினி, சைலஜன்,  தமிழ்க்கனி,  காலன்சென்றவர்களான  தமிழ்சசோதி,  தமிழ்வேந்தன்,  மற்றும்  நெடுஞசேரன்,  குறளரசு,  யாழினி,  கௌந்தி,  சிலம்பரசு, நிமலன்,  நிஷாந்தினி,  நிரஞ்சன்,  நிருஷா,  உஷாந்தினி,   தரிசிக்கா, கீர்த்திகா,   நிதர்சனா, கஜீனா,  துஷி,  சஜி,  ஆதவன்,  திவாஸ்,  தக்சா, ஆகியோரின்  அன்பு பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

புளியங்கூடல் தெற்கு,                                                                                                                                                                                                                                              தகவல்;குடும்பத்தினர்
ஊர்காவற்துறை .
0776992020

நிகழ்வுகள்
பின்னர் அறிவிக்கப்படும்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0776992020