மரண அறிவித்தல்
திருமதி பூபாலசிங்கம் புஸ்வபதியார்
திருமதி பூபாலசிங்கம் புஸ்வபதியார் (புனிதம்)
யாழ் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் சங்கிலியன் வீதி, நல்லூரை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூபாலசிங்கம் புஸ்பவதியார் அவர்கள் 30.01.2016 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி ஐயாத்துரை பரிமளம் தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்ற திரு.திருமதி சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற பூபாலசிங்கம் (ஆசிரியர் கொழும்பு விவேகானந்தா கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும் கலைவாணி (ஓய்வு பெற்ற ஆசிரியர் யா.சென் பெனடிக் வித்தியாலயம்), ஸ்ரீ காந்தரூபன் (France) ஸ்ரீவானதி (german) ஸ்ரீஞானரூபன் (Canada), ஸ்ரீசுகந்தி (ஆசிரியர் யா.கனகரத்தினம் மத்தியமகா வித்தியாலம்), ஸ்ரீசாந்தரூபன் (Browns & Company), ஸ்ரீ சிவனேசரூபன் (Business) ஆகியோரின் பாசமிகு தாயும்
காலஞ்சென்ற சிவலிங்கம், சிவசாமி ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீஞானநாதன், காலஞ்சென்ற கமலநாயகி, பாலச்சந்திரன், ஸ்ரீசற்குணநாதன், ஸ்ரீதேவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இலங்கநாதன், கிருபாநாதன், தனசீலன், ஏகாம்பவதி, சதாநாயகி, கலைஎழிலி, புஸ்பராணி ஆகியோரின் மாமியாரும்
திருமதி முரளிதரன் குமாரிபுஸ்பா, பிரசன்னா, அமரர் கிருபாநிறைஞ்சனி, துவாரகன், பிரவீனா, லக்ஷ்மன், கம்சனா, துஷிகா, துஷிதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் நிதுர்சன், அருணிகா, மஞ்சுகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.02.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இல 44/28 சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்