மரண அறிவித்தல்

திருமதி மகேஷ்வரி கதிரமலைராசா

  -   மறைவு: 12.08.2017

நாச்சிமார் கோவிலடி,  வண்ணார்பண்ணையை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஷ்வரி கதிரமலைராசா நேற்று  (12.08.2017)  சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும்- இரத்தினம்  தம்பதியரின் அன்பு மகளும்,   காஞ்சென்ற கதிரமலைராசாவின் அன்பு மனைவியும், காஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம்,  கதிரவேலு,  வெற்றிவேலு,  மற்றும்  வடிவேலு,  இரத்தினவேலு,  நவரத்தினவேலு,   ஆகியோரின் சகோதரியும், ஜெயதாம்பிகை,  ராஜேஸ்வரி  (கனடா),  காமலேஸ்வரி,  ஜெயவாணி,  கருணாதேவி,  கமலாதேவி,  ஆகியோரின்  மைத்துனியும் மகேந்திரனின் தாயரும், ரோகிணிதேவியின்  மாமியும், தருமிக்கா,  விதுஷன்,  செந்தூரன்,  சகிரன்,  கிருசிகா,  ஆகியோரின்  பேர்த்தியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (13.08.2017)    ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக சத்தியோடை இந்து மயானத்துக்கு எடுத்த்து செல்லப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

ஏழாலை வடக்கு ஏழாலை.
(சிவகுரு கடைக்கு அருகாமையில்)

தகவல்:-
வேலும்மயிலும் வடிவேலு
0774672340,0770366388

நிகழ்வுகள்
சத்தியோடை இந்து மயானம்
திகதி : 13.08.2017
இடம் :
தொடர்புகளுக்கு
வேலும்மயிலும் வடிவேலு
கைப்பேசி : 0774672340,0770366388