மூன்றாம் ஆண்டு நினைவஞ்ச்சலி
திருமதி மங்கையர்க்கரசி ராஜாராம்
திருமதி மங்கையர்க்கரசி ராஜாராம்
(முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்- விஞ்ஞானம் முன்னாள் விரிவுரையாளர்)-தேசிய கல்வி நிறுவகம் மகரகம, தொண்டமானாறு வெளிக்கள நிலைய உப தலைவர், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட சபையின் முன்னாள் உறுப்பினர், முன்னாள் தலைவர் – வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம்)
அன்பு, நேர்மை, இறைபக்தி, கடமையுணர்வு, எமது குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எனது அன்பு துணைவியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமாகிய இன்று 02.08.2017 புதன்கிழமை ஆடி வளர்பிறை தசமி நினைவு கூர்ந்து எல்லாம் வல்ல கௌரி அம்பாள் சமேத திருக்கேதீஸ்வர பெருமானதும் சாவகச்சேரி கற்குழி அருள்மிகு பத்திரகாளி சமேத வீரபத்திரர் பெருமானதும் பாதாரவிந்தங்களை அடைய மனதார பிரார்த்திக்கும் ,
பாசமிகு கணவர், அன்பு அண்ணா, அன்பு தம்பிமார்,
அன்பு தங்கை, அன்பு மாமி, மைத்துனி,மைத்துனர்,
மற்றும் மருமக்கள்