மரண அறிவித்தல்
திருமதி மலர்விழி நந்தகுமார்
காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாக கொண்ட திருமதி மலர்விழி நந்தகுமார் நேற்று (19.02.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா நந்தகுமாரின் (இந்திரன் – ஐயப்பா நகை மாடம்) அன்ப மனைவியும், பொன்னையா பேரின்பநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.
ரவிச்சந்திரன், அன்பரசி, அருள்மொழி, எழிலரசி, மணிமொழி, இளங்கோ, தேன்மொழி, கயல்விழி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், நந்தினி காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்துக்காக நாளை (21.02.2016) ஞாயிற்றுக்கிழைமை காலை 08.00 மணிக்கு கோம்பயன்மணல் இந்து மயானத்திற்க எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்