மரண அறிவித்தல்

திருமதி மேரி ஆன் பேளி அம்புறோஸ்

யாழ்ப்பாணம் நான்காம் குறுக்கு தெருவை பிறப்பிடமாகவும் தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ஆன் பேளி அம்புறோஸ் (28 – 08 – 2016) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான யோசப் – சபீனா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு A.A யோசப் அவர்களின் பாசமிகு சகோதரியும், திருமதி செல்வமகள் யோசப் அவர்களின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சவரிமுத்து அம்புறோஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அன்ரனள் யோகேஸ்வரி, கலிஸ்ரா ஜயந்தா, பற்றீசியா நிர்மலா, கிறிஸ்ரா றஞ்சிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிகால், பங்கிறேசியஸ், ராசையா மகேந்திரன், கயசிந் மகேந்திரன், கிளன் ராஜேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஜித், பியோ, பிராங்கா, கிஷானி, கிஷோ, யூட் அன்ரணி, ஷோன், டிலான் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும்,

ஜெய், ரயன், ஜெய்டன் ஆகியோரின் பூட்டியும்,

வனஜா, மல்லிகா, ரவிஜோசப், காலஞ்சென்ற நளாயினி, வினோதினி ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01 – 09 – 2016) அன்று மாலை 3மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (01 - 09 - 2016)
இடம் : யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 321 7149