மரண அறிவித்தல்

திருமதி யோகநாதன் தவமணி

தோற்றம்: 17 - 02 - 1959   -   மறைவு: 05 - 07 - 2016

யாழ்ப்பாணம் ஊரெழுவை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகநாதன் தவமணி அவர்கள் (05.07.2016) செவ்வாய்க்கிழமை அன்று காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற சீனியர் -பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற செல்லர் கனகம்மா தம்பதிகளின் மருமகளுமாவார்,

யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்ரி, பிரணவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், திலீப் பாரத் (Union Bank) அவர்களின் பாசமிகு மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.07.2016) வியாழக்கிழமை 3மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (07.07.2016)
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 442 4477