மரண அறிவித்தல்

திருமதி யோசவ் ஞானப்பூ (மணி)

  -   மறைவு: 17.07.2017

நாரந்தனையைப் பிறப்பு[பிறப்பிடமாகவும் 793 (425), நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாவும் கொண்ட திருமதி யோசவ் ஞானப்பூ (மணி) நேற்று (17.07.2017) திங்கட்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான டேவிற் (அருளம்பலம்), றோசமுத்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஆசீர்வாதம் யோசவ் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற அன்ரன் ஜெயக்குமார் (கிராம சேவையாளர்), மற்றும் யோன்சன் ராஜ்குமார்(ஆசிரியர் திருக்குடும்ப கன்னியர்மடம், பிரதி இயக்குனர், திரு மறைக் கலாமன்றம்), மேரி பிறேமளா ஜெயரோஸ் (நூலகர் யா/இந்து மகளிர் கல்லூரி), மரியஅசம்ரா (ஆசிரியர் யா/நாயன்மார்கட்டு), மகேஸ்வரி (யா/அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம்), ஜெயராணி மஞ்சுளா (அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூகசேவைகள் திணைக்களம், கைதடி), ஆகியோரின் அன்புத் தாயாரும், திருமதி யோ.றுஜந்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர், கோட்டக்கல்விப் பணிமனை, நல்லூர்), கு.உமாகாந்(யாழ்.போதனா வைத்தியசாலை), பி.றெஜினோல்ட், சாந்தகுமார் (இ.போ.ச), ஆ.சதீஸ்குமார் (கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்) ஆகியோரின் அன்பு மாமியும் டிலக்ஷிகா, ஜோய்டிலுக்ஸன், டிலக்சனா, எஜின் டீனுஜா, அபிஷேக், அனந்திகா, அனோமிகா, றொசானா, நிதர்சிகா, ஷெரோனிக்கா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று (18.07.2017) செவ்வாய்கிழமை பி.ப 3.45 மணிக்கு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் நடைபெற்று இரங்கல் திருப்பலியுடன் யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்கலையில் நல்லடக்கம் செய்யபப்டும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 18.07.2017
இடம் : நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில்
தகனம்
திகதி : 18.307.2017
இடம் : யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்கலையில்
தொடர்புகளுக்கு
யோன்சன் ராஜ்குமார்
தொலைபேசி : 0212221828
கைப்பேசி : 0773086944