மரண அறிவித்தல்
திருமதி ராஜலட்சுமி கந்தசாமி
- மறைவு: 30..07.2017
சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜலட்சுமி கந்தசாமி 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் – செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி(ஓய்வு பெற்ற லிகிதர் -இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும், கந்தராஜி (பிரான்ஸ்) கந்தராஜ் (avery), ரூபராஜ் (கனடா ), ஆகியோரின் பாசமிகு தாயாரும், வாசஸ்பதி(பிராண்ஸ்), சிவசொர்ணகௌரி(ஆசிரியை-யாழ்/இந் து கல்லூரி), சுனிதா(கனடா ), ஆகியோரின் அன்பு மாமியாரும் மனோசாந்(பிரான்ஸ்), நிரோஷாந்(பிரான்ஸ்), ஆரபி (பிரான்ஸ்), பிரணவி(பிரான்ஸ்), சுரபினி (மாணவி – வேம்படி மகளீர் கல்லூரி), ஆருதி (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.08.2017) வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.08.2017
இடம் : பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
கந்தராஜ்
கைப்பேசி : 0776701568