மரண அறிவித்தல்

திருமதி றீற்றா ஜெறோம்

  -   மறைவு: 20 யூன் 2017
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட றீற்றா ஜெறோம் அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கிறகரி சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தோமஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெறோம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் ஜெயராஜ், ஆனந்தராஜ், மொகான்ராஜ், ஹியுஜினா மதிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாகிறெட், அருட்சகோதரி. ஜெம்மா, மற்றும் ஜோசப் ஆகியோரின் சகோதரியும்,

டோன் ஜெரோம், ஷாமா ஜெரோம், மோகன் பங்கிராஸ், ரெனி ஜெரோம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷெவோன், ஜொயானா, லக்‌ஷா, கெவின், ஜெனோவ், ஜேட், மொகான், ராயென், சொகான், ‌ஷைலு ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-06-2017 புதன்கிழமை முதல் 24-06-2017 சனிக்கிழமை மதியம் வரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் மட்டக்குளிய புனித மேரிஸ் ஆலயத்திற்கு கொண்டு சென்று பின் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 86/1,
திம்பிரிக்கஸாய குறுக்குத் தெரு,
ஹந்தல,
வத்தளை.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மொகான்
கைப்பேசி : +94771098882
மதி
கைப்பேசி : +94771098880