மரண அறிவித்தல்
திருமதி லலிதா சுந்தரலிங்கம் (செல்வி)
தோற்றம்: 6 மே 1963 - மறைவு: 26 யூன் 2017
யாழ். ஊரெழு கரந்தனைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா சுந்தரலிங்கம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம் பத்மாதேவி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(கிராம சேவையாளர்- J/66) அவர்களின் மனைவியும், சிந்துஜன், யதுர்சன், நிருஜன் ஆகியோரின் தாயாரும், பாரதி(ஜெர்மனி), பகீரதி(கனடா), பாமினி(கனடா), பாபு(கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : +94776287889