மரண அறிவித்தல்
திருமதி விஜயம் தங்கரட்ணம் (மலர்)
யாழ்ப்பாணம் துன்னாலை, கரவெட்டி சந்திரர்வளவை பிறப்பிடமாகவும், கனடா டொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விஜயம் தங்கரட்ணம் (மலர்) அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான செல்லையா, மீனாட்சி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவரகளான திரு. திருமதி கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு. கிருஷ்ணபிள்ளை விஜயம் (முன்னாள் PWD உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கனடாவில் வசிக்கும் விஜயமலர் (விஜயா), விமலேந்திரன் (விமலன்) , விபுலராஜன் (ராசன்), விமலராஜி (விஜித்தா), விஜேந்திரன் (அப்பன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
கனடாவில் வசிக்கும் உதயகுமார், காயத்திரி, நந்தினி, ஜெயகாந்தன், லக்சித்தா (சிந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி (இலண்டன்), சரஸ்வதி (இலங்கை), நந்தகோபால் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, இராசதுரை, அருமைத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மகேஸ்வரி, றஞ்சினி, தெய்வானைப்பிள்ளை, இந்திராணி, கனகம்மா, சுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை, ஜெயரட்ணம், குணரட்ணம், சபாரட்ணம், இலட்சுமி ஆகியோரின் மைத்துணியும்,
ஜெனன், ஜெனனி, விதுன், சுஜானா, சஜே, சகான், ஜஸ்மிதா, வினுசிகன், திசாரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்