மரண அறிவித்தல்

திரு. அப்பாத்துரை சீவரத்தினம் (ஓய்வுபெற்ற நிர்வாக செயலாளர் அஞ்சல் திணைக்களம்)

தோற்றம்: 29 மார்ச் 1932   -   மறைவு: 27 மார்ச் 2016

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சீவரத்தினம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசக்தி, முகுந்தன், ரமணஹரன், அருணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜலக்சுமி, குணபாலசிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வி.பி பரமலிங்கம், சுகந்தி, சிவராகினி, சிவகுமாரி(மஞ்சு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இராஜரத்தினம், மற்றும் கமலேஸ்வரி, கமலரஞ்சினி, விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைகுந்தன், ஹம்ஸத்வனி வினய், விநாயகன் டிலாரா, ஹரிணி, நாராயணி, சோபிணி, ராம்சரன், ரமனீசன், சுவாஸினி, வத்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No: 38/2A, Shrubbery Gardens, Colombo- 04 என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் (31.03.2016) வியாழக்கிழமை தெல்லிப்பளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : (30-03-2016)
இடம் : No: 38/2A, Shrubbery Gardens, Colombo- 04
தகனம்
திகதி : (31.03.2016)
இடம் : தெல்லிப்பளை கனத்தை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 297 4996