மரண அறிவித்தல்
திரு அருணாசலம் சுப்பிரமணியம்(சுப்ரா)
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சுப்பிரமணியம் அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், வக்சலா(வக்சி) அவர்களின் பாசமிகு கணவரும், சிவாஜினி(Jiny) அவர்களின் அன்புத் தந்தையும், நிர்மலா குணநாதன், பிறேமிலா செல்வநாயகம், ராஜ்குமார், ரஞ்சித்குமார், மஞ்சுளா சந்திரகுமார், காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், சியாமளா நாகேந்திரம், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் திலகவதி, இலங்கநாதன் தனலட்சுமி, மற்றும் ஜெகநாதன் ஞானேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,சிவமணி அகஸ்தியன் அவர்களின் அன்பு மருமகனும்,தயானி, சுஜந்தன்(சுஜி), ஜனனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.