மரண அறிவித்தல்

திரு. கணபதி ஆனந்தன்

தோற்றம்: 10.12.1945   -   மறைவு: 18.06.2017

பண்டாரவளையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணபதி ஆனந்தன் அவர்கள் 18.06.2017 ஞயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் கலஞ்சென்ற ராமநாதன் லக்ஷ்மி தம்பதிகளின் புதல்வனும் இந்துமதியின் அன்புக்கணவரும் கிருஷாந்தினி ,கிஷோர்காந்தன் ,பிரசாந் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் (286, Negombo road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19.06.2017 இன்று மலை 4.00 மணிக்கு இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.
கெரவலப்பிட்டி பொது மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773584259 , 0773404425