மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம்
இந்தியா, சிதம்பரத்தை பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 21.07.2017 வெள்ளிக்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி – லக்சுமி தம்பதிகளின் புதல்வரும் தங்கமகளின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற மனோன்மணி, சத்தியபாமா அன்பு மைத்துனரும், ஜெயலக்சுமி, தனலக்சுமி, கிருஷ்ணமூர்த்தி, சாந்தமூர்த்தி (சிங்கப்பூர்), புஸ்பலக்சுமி, சாத்தியலக்சுமி, விநாயகமூர்த்தி (மலேசியா) ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் சொக்கலிங்கம், காலஞ்சென்ற சிவகுமார், சந்திரசேகர், சுகத், சிரியாணி, லொயலா(ராஜி) ஆகியோரின் மாமனாரும் இந்துமதி,வரதன்,சிந்துயா, டினுக்சன், மணிஷ், சாலினி, சான், அபிலாஷினி, ரிஷிகேஷ், விக்கினேஸ்வரன், சசி, பிரியா, திவாகர், மகேஷ், ரமேஷ், தாமோதரா, அகேஷ் ஆகியோரின் பாட்டனாரும்,மகிஷானி, மாதேஷ், அவிஷாலினி, ஜதூஷனா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல.23/4A மருதானை வீதி, ஹெந்தலை, வத்தளையிலுள்ள அன்னாரது இல்லத்தில் 24.07.2017நாளை திங்கட்கிழமை மு.ப 11.00 – பி.ப 1.00 மணிவரை நடைபெற்று கெரவலப்பிட்டி பொது மயானத்திற்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.