மரண அறிவித்தல்

திரு கிறிஸ்தோப்பர் அன்ரனி மரியதாஸ் ராசன் (பொட்டு மாமா)

தோற்றம்: (04.12.1959)   -   மறைவு: (11.05.2016)

மண்டைதீவு, 4ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோப்பர் அன்ரனி மரியதாஸ் ராசன் (பொட்டு மாமா) 11.05.2016 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர் – பெர்னபேத்தம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கமுத்து – கத்தரீனாப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.

நித்தியராணியின் அன்புக் கணவருமாவார்.

நெக்சன், றூட்சன் (அவுஸ்ரேலியா), றட்சன், டிலக்சன், நிக்சன், ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் பவிதாவின் அன்பு மாமனாரும், சனாவின் அன்பு பேரனுமாவார்.

வனசா, எலிதாஸ், லைசா, அந்தோனி, யான்சன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் பத்திமாசீலன், சகாயசீலன் காலஞ்சென்ற ஞானசீலன் மற்றும் யேசு, சின்னராசா, உதயகுமாரி, நிலானி, நேசம், நேசக்கிளி, சிறில், குமுதா, வவா, றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (12.05.2016) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புனித பேதுருவானவர் கடற்தொழிலாளர் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின் புனித பேதுருவானவர் சேமக்கலையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்,
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (12.05.2016)
இடம் : புனித பேதுருவானவர் சேமக்கலை
தொடர்புகளுக்கு
டிலக்சன்
தொலைபேசி : 077 429 8279