மரண அறிவித்தல்
திரு.சின்னத்தம்பி இராசரத்தினம் (MR.S.Rajaratnam Retired teacher Wesley College- colombo)
புலோலி தெற்கு (பாக்கிய வாசாவை) பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.சி.இராசரத்தினம் 05.09.2017 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி புனிதவதி (ஆசிரியர் வட்டுக்கோட்டை,கொழும்பு) இன் அன்பு கணவரும் ஐங்கரன் (Engineer UK) அபராஜிதன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்தம்பி (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) பாக்கியத்தின் (புலோலி தெற்கு) அன்பு மகனும் செல்லம்மா (Tronto) தங்கரத்தினம் (Retired Teacher Toronto)சிவஞானசுந்தரம் (Accountant , Toronto ) பரமேஸ்வரி (Retired Accountant Mahaweli Tronto) ஞானம்பிகை (Retired
Teacher Tronto) இந்த அன்பு சகோதரரும் காலன்சென்ற த.விநாயகமூர்த்தி (J.P முன்னால் ஆசிரியர் Jafna College) வயிரரத்தினத்தின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Mahinda Funeral Parlour MT’Lavinia இல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 06.09.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ணர்வாரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன் – ஐங்கரன் 0114966384
மகன்- அபராஜிதன் 0770621747