மரண அறிவித்தல்
திரு. செல்லமுத்து வீரகத்தி
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து வீரகத்தி அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, மார்க்கண்டு (இலங்கை), காலஞ்சென்ற கனகநாயகம்பிள்ளை, மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, அமிர்தலிங்கம், சர்வேஸ்வரி(இலங்கை), பத்மாவதி(இலங்கை), இலங்கைவேந்தன்(இலங்கை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராமணி, நமசிவாயகம், செல்லம்மா, கமலம்மா, சிவக்கொழுந்து, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கம், சிதம்பரம்(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம், கங்கநாதன், மற்றும் குணரத்தினம்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), வீரலக்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீகாந்தராஜா நிரந்தரலக்சுமி(சுவிஸ்), சிவகாந்தன்(தம்பித்துரை) தவராணி(கனடா), ஸ்ரீமகள்(கனடா), சசிகாந்தராஜா ரமணி(கனடா), கீதா வாகீஸ்வரன் (இலங்கை), ஜெனித்தா ஞானசீலன்(இலங்கை), சிவகலை கவிதாசன்(இலங்கை), கௌசலை சரவணபவான்(இலங்கை), கோசலை வேல்முருகன்(இலங்கை), இந்திராணி காசிநாதன்(இலங்கை), ஜெயராஜன் கோமுகி(இலங்கை), சிலோசனா விஜயகுமார்(இலங்கை), நீலாம்பிகை குகதாசலிங்கம்(இலங்கை), செல்வநாயகம்(செல்வா- மாஸ்ரர்) நளினி(சுவிஸ்), பாசமலர் கனகரத்தினம்(லண்டன்), ஸ்ரீதரன் அருள்ஒளியாள்(கனடா), மனோகரன் பாலநந்தனி(கனடா), ஜெயசீலன் தர்சனாதேவி(பிரான்ஸ்), சசிகலா பாத்தீபன்(சுவிஸ்), சித்திரா ஸ்ரீதரன்(சுவிஸ்), அனுசன்(ஜெர்மனி), பாமினி தவயோகராஜா(கனடா), பவதாரணி விஜயானந்(இலங்கை), பாலகிருஷ்ணன் சைலஜா(கனடா), டினேஸ்குமார் வினோகா(ஐக்கிய அமெரிக்கா), மயூரன் நிஸாந்தினி(இலங்கை), மைதிலி ஸ்கந்தராஜா(இலங்கை), செந்தூரன், கஜந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுஜீவன், சுபீஷினி, ஆரணி, அகிலன், அனுஷா, பானுஷா, வர்ணவி, மிதுனன், தரணிகா, சபீஷா, கோகிலன், கஜமுகன், சிந்துஜா, குபேரன், ஹம்சா, சாயினி, அனுஷா, லக்ஷன், சிந்துஜா, விதுர்ஷன், தனுஷியா, யதுர்ஷன், புவனதாஸ், லயிந்தன், தாட்சாயிணி, சபீனா, சமீர், தர்ஷனா, கஸ்தூரி, கேசவன், நிரோஸ், பிரவினா, லக்ஷன், லக்ஷிகா, கபிஷன், நிஷாந்தன், துவாரகா, கௌசீகன், சில்வியா, லியோன், சாருஜன், சஜிதா, தனுஷன், தர்ஷீகன், நாகசபீஷன், நாகவைஷ்ணவி, நாகவர்ஷினி, பவினன், பவிஷன், சகானா, மிருணாளினி, விஷாகணன், அனித்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை (03-07-2016) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
136/10,
GS ஒழுங்கை,
தவசிகுளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்