மரண அறிவித்தல்

திரு ஞானசேகரம் ஜெயபாலன் (ஜெயா)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஸ்பெயினை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ஜெயபாலன் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், லோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மகனும், துரைமகாராசா மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரமிளா அவர்களின் அருமைக் கணவரும்,

டீத்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சந்திரபாலன்(லண்டன்), சசிகலா(லண்டன்), இந்திரகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயாபரன்(லண்டன்), உமாகாந்தன்(லண்டன்), சியாமளா(லண்டன்), மஞ்சுளாதேவி(இலங்கை), மதன்(இலங்கை), சா்மிளா(இலங்கை), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னா் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
58 Eastcote Ave,
Harrow,
Greater London HA2 8AL,
UK.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவநிர்மலன்
தொலைபேசி : 077 555 7763