மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை கணேசபவன்
மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கணேசபவன் அவர்கள் 27-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், பவிஷன், ருர்சிகா, கேனுர்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோகராசா, புஸ்பராணி, புஸ்பாதேவி, புஸ்பாகாந்தி, விக்னேஸ்வரன், இந்திராகாந்தி, சிறிஸ்கந்தராஜா, சாந்திமதி, மதிவர்ணன், ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அனுசியாதேவி, பிறேமகுமார், கதிர்காமநாதன், ஜெசிகலா, முருகதாஸ், சுஜித்ரா, தயானந்தம், ராஜி, தவராஜா, வசந்தாதேவி, காந்தராசா, தயாளினிதேவி, ஸ்ரீமுருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஷ்மி, அட்சயா, மதுஷ், பிரித்திகா, கீர்த்திகா, நமிஜா, ஷரன் ஆகியோரின் பெரியப்பாவும், சதிஸ்ராஜ், கமல்ராஜ், சஜித்தா, கோகுல்ராஜ், யானுராஜ், சஜிவினி, புவிதராஜ், இன்பராஜ், கஜப்பிரியன், லக்சிபன், வரலஷ்மி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், பிரணுஜன், சனுஜன், கீர்த்திகா, கிரனுஜா, டிலனுஜா, சறுனுஜா, பிரேமியா, லோஷிக், துக்ஷாந், கேஷாந், மதுஷா, அபிராம், நிதுராம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |