மரண அறிவித்தல்
திரு பிரவீன் நிர்மலன்
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் நிர்மலன் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லூர் கல்வியங்காட்டைச் சேர்ந்த நிர்மலன் உமா(கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பிரியங்கா, ராகுல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வடிவேல், மனோரஞ்சிதம்(V.Vadivel and Sons- Colombo) தம்பதிகள், காலஞ்சென்ற இராசையா, சரோஜா(சிந்து- கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும், லோகன் மாலதி(Can West Transport- கனடா), பவளகாந்தன் சபாரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும், மாதவன் தேவகி(இலங்கை), முகுந்தன் தாரனா(இலங்கை), ரவீந்திரன் செல்வமலர்(கனடா), கணேசமூர்த்தி பவானி(கனடா), தனஞ்செயன் பத்மினி(கனடா), ரமேஷ் குமுதினி(கனடா), பார்த்திபன் துரோபதா(கனடா), நவனீதன் ஜீவா, பஸ்டோன் லோகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், பாஸ்கரன் வசுமதி(கனடா), ஜெயக்குமார் வளர்மதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும், இலங்கையில் வசிக்கும் அர்ச்சனா நித்தியானந்தம், தர்சனா, ஹம்சனா, திவ்யானி, கவிஷ்ணவி, கனடாவில் வசிக்கும் மவ்யன், ஹனுசியன், துளசி, கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், கவின், நிலா, கீரன், காயத்திரி, அர்ஜுன், கோபிகா, வருண், காவியா, கீர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கனடாவில் வசிக்கும் மயூரன், மயூரி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜனனி, வருணி, கனடாவைச் சேர்ந்தவர்களான ஹரிணி, கிரீஷன், அரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மனோன்மணி சபாரத்தினம்(கனடா), செல்வமணி தர்மரத்தினம்(கனடா), யோகநாதன் ரதி(இலங்கை), மயில்வாகனம் ராணி(இலங்கை), அரியமலர்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டுமுகவரி:
தகவல் லோகன் |