மரண அறிவித்தல்

திரு பேரம்பலம் தேவானந்தன் (ஆனந்தன் , பழைய மாணவர் – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி(Jaffna College), மாஸ்டர், முன்னாள் ஆசிரியர்- வவு/கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம்)

தோற்றம்: 5 மே 1968   -   மறைவு: 24 ஒக்ரோபர் 2017

 

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும்,  கிளிநொச்சி,  வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,  பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தேவானந்தன் அவர்கள் 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (அதிபர்- ஸ்கந்தபுரம் இல. 01 அ.த.க. பாடசாலை)  ஜெயமணி  மேரிறோஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,  காலஞ்சென்ற அழகரத்தினம், நித்தியானந்தபூபதி  (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,  நீலவேணி  ( நிலா – முன்னாள் நடன ஆசிரியை,  CCTMS – வவுனியா ) அவர்களின் அன்புக் கணவரும்,  சுஜார்த்தன் (University of salford),  நிஜார்த்தன் (Birkdale High School)  ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராணி, ராஜன், ரஞ்சன், கரன், ரகு, காந்தன், ரஞ்சி, பாபு, திலகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், இராசகிளி, செல்வம்,  சிறீ,  சந்திரன், பேபி,  ஜெனா,  திலகன்,  காலஞ்சென்ற தேவி,  இளங்கோ,  மதி,  வதனி,  காலஞ்சென்ற  ஞானி  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
இடம் : Temperance Institute, 65 London St, Southport PR9 0TH, UK
திருப்பலி
திகதி : திங்கட்கிழமை 06/11/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Lord Street West United Church, 5 Lord St W, Southport PR8 2BH, UK
தகனம்
திகதி : திங்கட்கிழமை 06/11/2017, 12:00 பி.ப
இடம் : Duke Street Cemetery, 188A Duke St, Southport PR8 5EL, UK
தொடர்புகளுக்கு
இளங்கோ — பிரித்தானியா
தொலைபேசி : +447476997909
செல்வம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41812523509
மதி — பிரான்ஸ்
தொலைபேசி : தொலைபேசி: +33145912076 3
கரன் — இலங்கை
தொலைபேசி : +94776339243
கோபி — பிரித்தானியா
தொலைபேசி : +447478142850
சுஜார்த்தன் — பிரித்தானியா
தொலைபேசி : +44740230832
காந்தன் — கனடா
கைப்பேசி : +15143182473
ரஞ்சன் — கனடா
கைப்பேசி : +16476494042
ரகு — இந்தியா
தொலைபேசி : +918189829893