மரண அறிவித்தல்
திரு.மகாதேவா தவேந்திரா
யாழ்ப்பாணம் ஆடியபாத வீதி ,கல்வியங்காட்டினை பிறப்பிடமாகவும் நியுயோர்க் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட திரு.மகாதேவா தவேந்திரா 04/05/2016 புதன்கிழமை காலமானார்.
இவர் காலம்சென்றவர்களான திரு.மா.மகாதேவா ( ஆசிரியர் யாழ்.மத்திய கல்லுரி ) திருமதி.ம.தவலோகநாயகியின் அன்பு மகனும் காலம்சென்ற திரு.கனகசபாபதி திருமதி.கமலா (நெதர்லாந்து ) ஆகியோரின் மருமகனும் திரு.ம.வரேந்திராவின் அன்பு சகோதரரும் திருமதி.த.ஜெனித்தாவின் கணவரும் திருமதி.வ.மின்டியின் மைத்துனரும் காலம்சென்ற திரு.மா.கனகரத்தினம் திரு.மா.பாலசிங்கம் திருமதி.பா.கோகிலாம்பாள் , திருமதி.விமலாதேவி , திரு.பாலேந்திரா , திருமதி விஜயகுமாரி , திரு. இராஜரட்ணம், திருமதி.இந்துமதி கையாலநாதன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
திரு.சிங்காரவடிவு தமந்தியின் மருமகனும் திரு.சண்முகராசா ( துரைசிங்கம் ) இராசநாயகி ( கிளி ) , திரு.பாலசுந்தரம் செல்வன் பிரதீபன் , ரவி வர்மன் , செல்வி சோபியா ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் திரு.துசாந்தன் , ஜெயகுமார் அம்பிகா , இசானி , கவிதன் , சங்கவி , ரசித்தா ஆகியோரின் சிறிய தகப்பனும் றனகன் ,ரஜீவன் , ஜஸ்மி , ஆரணி , ஜனகன் , ஜனார்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07/05/2016 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிவரை CONEY ISLAND MEMORIAL CHAPEL (2009 MERMAID AVE , BROOKLYN NY 11224 USA ) பார்வைக்கு வைக்கப்பட்டு 08/05/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிவரை ஈமைக்கிரியை நடைபெற்று நண்பகல் 12 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்