மரண அறிவித்தல்

திரு.மரியதாஸ் மொறாயஸ்

  -   மறைவு: 27.08.2017

 

கொழும்பு ஜிந்துபிட்டியை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு.மரியதாஸ் மொறாயஸ் அவர்கள் 27.08.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஜொஸப்பின் கொரேரா அவர்களின் கணவரும் ரெஜி மொறாயஸ்,சார்லி மொறாயஸ்,சரோஜா ,சுரேஸ் மொறாயஸ்,எமல்டா,நெப்போலியன் மொறாயஸ், காலஞ்சென்ற கிளோடியஸ் மொறாயஸ் டெல்வின்(கனடா) சேர்லி,ஜான்சி ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28.08.2017 இன்று திங்கள்கிழமை இல.46/4,st.benadicts mawatha இலிருந்து மாலை 4.00 மணியளவில் இருதிகிருக்கைகளுக்காக மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :சுரேஸ் மொறாயஸ் (மகன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுரேஸ் மொறாயஸ்
தொலைபேசி : 011 4253211
கைப்பேசி : 077 4679746/071 7661199