மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை நமசிவாயம்
முல்லைத்தீவு பழைய மல்லாவியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நமசிவாயம் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலுப்பிள்ளை அபிராமி தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அமிர்தாம்பிகை, கனகாம்பிகை, செல்வகுமார், வசந்தகுமார், கிரிசாந்தி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், கார்த்திகேசு, மற்றும் பஞ்சாட்சரம், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜகோபால், சீத்தாலோஜினி, யோகேஸ்வரி, சிறிதரன், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும், சத்தியவதனி, நிசாந்தினி, தர்சினி, சுவர்ணா, ஜீவிதா, தனுசியா, பபிதன், லக்ஷ்சிகா, லக்சனா, செந்தூரன், சிந்துஜா, தமிழ்க்கவி, ஜெனார்தனன், சுகானந்தன், பரமானந்தன், சஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும், தாரணி, நிலவன்பன், சகானா, உஷானா, லதுர்சன், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிச்சங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
வசந்தகுமார் |