மரண அறிவித்தல்

துரைராஜசிங்கம் பாக்கியம்

தோற்றம்: 04.10.1936   -   மறைவு: 16.04.2016

யாழ்ப்பாணம் கந்தரோடையை பிறப்பிடமாகவும் 296 சிவன்கோவிலடி உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் பாக்கியம் அவர்கள் (16.04.2016) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு மனிவியும் காலஞ்சென்ற இராஜேந்திரம் (ஓய்வு பெற்ற தாண்டிக்குளம் விவசாயப்பண்ணை உத்தியோகஸ்தர்),

சண்முகம் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்), கிருஷ்ணப்பிள்ளை (ஜேர்மனி), ஆகியோரின் அன்பு சகோதரியும்,

புவனேஸ்வரன் (ஆசிரியர் புதுக்குளம் அ.த.க பாடசாலை),

கீர்த்திசிங்கம் (சமுத்தி உத்தியோகஸ்தர் , பிரதேச செயலகம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீரமணி (ஆசிரியர் வ/விபுலானந்தா கல்லூரி), பத்மலக்ஸ்மி (தங்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

லகஷிகா, கஜீசன் , சானூஜன் , பானுஜன், அபூர்விகா ஆகியோரின் அம்பு பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவரின் உக்குலாங்குல இல்லத்தில் 18.04.2016 திங்கட்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக பகல் 12 மணியளவில் தச்சநாதன் குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 18.04.2016 திங்கட்கிழமை
இடம் : 296 சிவன்கோவிலடி உக்குலாங்குல
தகனம்
திகதி : 18.04.2016 திங்கட்கிழமை 12 மணி
இடம் : தச்சநாதன் குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு