மரண அறிவித்தல்

தெய்வானைப்பிள்ளை கந்தசாமி

தோற்றம்: 27.05.1939   -   மறைவு: 14.07.2017

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் வவுனியா, உக்குளான்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானைப்பிள்ளை கந்தசாமி நேற்று (14.07.2017) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம்சென்ற கந்தையா கந்தசாமியின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு புதல்வியும் காலம்சென்றவர்களான கந்தையா பாக்கியலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் கோகிலகுமாரி (ஜேர்மனி ), குகதாசன்(ஜேர்மனி ), கணேசதர்சன் (கனடா), காலம்சென்ற கிருஷ்ணகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சாந்தகுமார் (ஜேர்மன் ), மாலினி (பொது வைத்தியசாலை முல்லைத்தீவு ), தேவானந்தி(கனடா ) ஆகியோரின் அன்பு மாமியும் சன்டி(ஜேர்மனி ), சதுசன் (மத்திய மகா வியத்தியாலயம்,வவுனியா ), சர்மி (வித்த்யானந்தாகல்லூரி,முல்லைத்தீவு), கிருசாந், பபிஷாந்(கனடா ) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை பி..ப 4.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தச்சனாதன்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தச்சனாதன்குளம் இந்து மயானம்
திகதி : 16.07.2017
இடம் : வவுனியா
தொடர்புகளுக்கு
குகதாசன் (மகன்-குகன் )
தொலைபேசி : 0774399153
கைப்பேசி : 0773620188