மரண அறிவித்தல்
நாகலிங்கம் இராசரத்தினம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசரத்தினம் 29.08.2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காஞ்சென்ற நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு சிரேஸ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மாரிமுத்து தம்பதியரின் மருமகனும் யோகேஸ்வரி இன் ( ஓய்வுபெற்ற ஆசிரியர்) அன்பு கணவரும் குகராஜாவின் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பருத்தித்துறை பிரதேசசபை ) பாசமிகு தந்தையும் தயமதியின்(ஆசிரியர்- யாழ்/அத்தியார் இந்து கல்லூரி ) பாசமிகு மாமனாரும் கிரிஷ்த்காந்,ஜதீஷா , ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் காஞ்சென்றவர்களான தியாகராசா , யோகம்மா, இராசேந்திரம் மற்றும் இராசலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும் காஞ்சென்றவர்களான நேசரத்தினம், மகேஸ்வரி, விஜயம்மா மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(30.08.2017) புதன்கிழமை மு.ப. 11.30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப.1.30 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நீர்வேலி.
தகவல்:-குடும்பத்தினர்.
இ.குகராஜா(மகன்)