மரண அறிவித்தல்
பரமேஸ்வரி ஜெயரட்னம்
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜெயரட்னம் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜெயரட்னம்(ஓய்வுபெற்ற சுகாதார அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும், வதனி(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேஸ்வரி, இராஜதுரை, பொன்மலர், அருமைத்துரை மற்றும் உருக்குமணி(விசுவமடு), நந்தகோபால்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சகாயராஜா அவர்களின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை, குணரட்னம், விஜயரட்ணம் மற்றும் நல்லம்மா(கனடா), தெய்வானை, இந்திரா, ரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அமுதினி, யாழினி, எய்டன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வசந்தி(கொழும்பு), காலஞ்சென்ற சாந்தா, குகதாசன்(லண்டன்), ரவீந்திரன், நளினி(கனடா), குமுதினி, ராகினி, சுபாஜினி(கனடா), மோகன்(லண்டன்), தவயோகன், விஜயா(கனடா), விஜிதா(கனடா), விமலேந்திரன்((கனடா), விபுலேந்திரன்(கனடா), விஜயேந்திரன்(கனடா) ஆகியோரின் அருமைச் சித்தியும்,
தர்மசிறி ராஜன்(கனடா), தர்மசிறி ராணி(கனடா), ரஞ்சோ(கனடா), செல்வன்(கனடா), சிறீ(நோர்வே),யோகன்(நோர்வே), ராஜினி(நோர்வே), தர்மினி(நோர்வே), முகுந்தினி(நோர்வே), வதனி(நோர்வே), ரஞ்சினி(நோர்வே), கோபிகா(லண்டன்), சுஜீவன்((லண்டன்), கார்த்திக்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.73, Rose Bank Avenue,
Wembley,
Middlesex,
HA0 2TN,
United Kingdom.