மரண அறிவித்தல்
பற்றிக் ஜெயராசா (ஓய்வு பெற்ற நகரசபை மேற்பார்வையாளர் )
பற்றிக் ஜெயராசா (ஓய்வு பெற்ற நகரசபை மேற்பார்வையாளர் ) நேற்று (16.07.2017) ஞாயிற்றுகிழமை காலமாகிவிடடார்.
அன்னார் காலம்சென்ற பத்தரிசியார் அன்னம்மா தாம்பத்தியரின் அன்பு மகனும் காலம்சென்ற மேரிநேசமணியின் அன்பு கணவரும் ஜெயந்தினி (ஆசிரியர் யா / விக்கினேஸ்வரா கல்லூரி ),மேரிசாந்தினி , மீறினாரோயினி , அனிற்றாஜெஸ்வந்தி, காலம்சென்ற யூட்ராயன், காலம்சென்ற யூட்ரஜனி ஆகியோரின் அன்பு தந்தையும் நாகராசா (ஆசிரியர் , யா/நெல்லியடி மத்திய கல்லூரி), பிரகலாதன், யஸ்ரின்,காலம்சென்ற நித்தியசெல்வன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆர்த்தனா, அபிரா, அஜித்ரா,மாதுளன், நிகரிலான், ஆதிரை, அனானியா , ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (17.07.2017) திங்கட்கிழமை மு .ப 10.00க்கு வதிரி அந்தோனியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனை நிகழ்த்தப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காகக கிரிப்பல்லி சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும் .இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.