10ம் ஆண்டு நினைவஞ்சலி
பொண்னம்பலம் முத்துலிங்கம் (ஸ்தபதி.கோபுரக்கொத்தன்,ஆச்சாரியார்)
தோற்றம்: 02.10.1937 - மறைவு: 31.07.2007
சான்ரோர் வாழும் நல் நிலமதனில்
சந்திரன் போல் உதித்தவரே!
ஆன்ரோர் போற்றும் அழியாக்கலையே
ஆலையங்கள் அமைத்து புகழ் பூத்த கலைஞரே!
சிற்பம் நிறைந்த சிங்கராக் கோயிலை
சிறப்பாக அமைத்திட நினைத்தாரோ!
எங்கள் அப்பா பொற்பாதம் கான சென்றனையோ விண்ணில்
பொண்னம்பலம் முத்துலிங்கம் ஸ்தபதியே!
பத்தாண்டுகள் கழிந்தாலும் எங்கள் அப்பாவின் பாசமுகமதனை மறக்கமுடியாமல் தவிர்க்கும்.
மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள்.
-ஓம் சாந்தி-
தகவல்
குடும்பத்தினர்
பிரதான வீதி,பெரியகல்லாறு-03
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சதீஸ்(பிரதேச சபை காரைதீவு)
கைப்பேசி : +94779589231