மரண அறிவித்தல்
பொன்னையா காசிநாதன் (வடமாகாண ஓய்வுநிலை பொது சுகாதார பரிசோதகர் P.P.H.I )
உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வாசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா காசிநாதன் (வடமாகாண ஓய்வுநிலை பொது சுகாதார பரிசோதகர் P.P.H.I ) நேற்று (05.07.2017) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும் கமலேஸ்வரியின் அன்புக் கணவரும் அனித்தா (ஜேர்மனி), காலஞ்சென்ற சயந்தன் (ஆசிரியர் இரத்தினேஸ்வரி வித்தியாலயம் பத்தமேனி ), சிந்துயா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் வல்லிபுரநாதன்,சிவலோகநாதன், காலஞ்சென்ற கதிர்காமநாதன், அருணாகந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும் திருமால், சுதாகர், ஆகியோரின் அன்பு மாமனாரும், கனிஸ்ரிகன், கஜானன், ஜஸ்மிலா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.07.2017) வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இளங்காடு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.