மரண அறிவித்தல்

நல்லையா சிவஞானம்

  -   மறைவு: 04.08.2017

 

பாலி நகர் வவுனிக்குளம் இல 72ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவஞானம் 04.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நல்லையா சிவக்கொழுந்து தம்பதிகளின் மகனும் எக்ஸோதியின் அன்பு கணவரும் யசோதா, தீபன், சஜீவன், ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்று பாலி நகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவிதித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
தம்பி-FRANCE

தொடர்புகளுக்கு
மகன்:-0094771811186

நிகழ்வுகள்
பாலி நகர் இந்து மயானம்
திகதி : 06.08.2017
இடம் : பாலி நகர் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
மகன்
தொலைபேசி : 0094771811186