23 ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்

விஸ்வப் பிரம்மம் ஸ்ரீ அமரர் ஆறுமுகம் கோபாலகிருஷ்ணன்

தோற்றம்: 26 .05.1951   -   மறைவு: 13.03.2016

கடந்த மாசி மாதம் 30ம் நாள் (13.03.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்த எமது குடும்பத்தலைவர் ஆறுமுகம் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு 23 ஆம் நாள் எமது நினைவஞ்சலியினை செலுத்துகின்றோம்.

04.04.2016 திங்கட்கிழமை நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்வில் குடும்பம் சகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

“நன்றி”

ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்
குடும்பத்தினர்

மு.சிவநேசன்
0775280806

அம்மன் வீதி,
சில்லாலை தெற்கு,
பண்டத்தரிப்பு

அன்னாரின் மரண அறிவித்தல் கீழே இணைப்பு,
ஆறுமுகம் (ஆசாரி) கோபாலகிருஷ்ணன்

IMG_2721

IMG_2718

நிகழ்வுகள்
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
திகதி : 04.04.2016 திங்கட்கிழமை
இடம் : அம்மன் வீதி, சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு
தொடர்புகளுக்கு
மு.சிவநேசன்
கைப்பேசி : 0775280806