மரண அறிவித்தல்

வீரசிங்கம் பத்மாவதி( பவளம்)  அவர்கள் இறைபதம் அடைந்து விட்டார்.

  -   மறைவு: 21.01.2023

கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பத்மாவதி( பவளம்)  அவர்கள் இன்று (21.1.2023).இறைபதம் அடைந்து விட்டார்.இவரின் பூதவுடல் நாளை 22-01-2023 அன்று காலை 11 மணிக்கு குச்சுப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்டு நிற்கின்றோம். இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இவரின் பூதவுடல் குச்சுப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்
திகதி : ( 22-01-2023)
இடம் :
தொடர்புகளுக்கு
தேவி (மகள்)
தொலைபேசி : +94 (77) 720 0143