அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

அமரர் கந்தையா இராசேந்திரம்

  -   மறைவு: 01.11.2016

கடந்த 01.11.2016செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் கந்தையா இராசேந்திரம் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 29.11.2016 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தங்கரையிலும், வீட்டுக்கிருத்தியம் 01.12.2016 வியாழக்கிழமை பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சந்திப் பிரார்த்தனையில், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

 

நிகழ்வுகள்
அன்னாரின் இல்லத்தில்
திகதி : 01.12.2016
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்