31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் திருமதி மகேஸ்வரி திருச்செல்வம்

தோற்றம்: 07.03.1936   -   மறைவு: 05.09.2015

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

மலர்வு-07.03.1936      உதிர்வு-05.09.2015

அமரர் திருமதி மகேஸ்வரி திருச்செல்வம்

எங்கள் வீட்டிற்கு மூத்தவளே! எமதருமைச் சகோதரியே!

ஏனம்மா எமைவிட்டு ஏகினாய் விண்ணுலகு

உங்கள் நினைவலைகள் ஒருபோதும் எம் நெஞ்சைவிட்டு நீங்காது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இறைபதம் எய்திய எங்கள் சகோதரியின் ஈமக்கிரியைகளில் கலந்து எமது வேதனையில் பங்கேற்ற அன்பு நெஞ்சங்கட்கும் ஈமக்கிரியைகளில் கலந்து எமது வேதனையில் பங்கேற்ற அன்பு நெஞ்சங்கட்கும் ஈமக்கிரியைகளை நடத்துவதற்கு தோளோடு தோள்நின்று உதவியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்தோர்க்கும் அனுதாபச்செய்திகளை அனுப்பியோர்க்கும் மற்றும் பலவிதங்களில் உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள் அணைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு 05.10.2015 இன்று திங்கட்கிழமை Colombo Tamil Sangam Society Ltd, No.07, Sangam Lane, Off Rudra Mawatha, Wellawatta யில் நடைபெறும் ஆத்மசாந்தி கிரியைகளிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்-திருநாவுக்கரசு (தம்பி)

தொடர்பு-0773434394

No.58/13 A,D.M.Kolambage Mawatha, 4th lane, Colombo-05.

நிகழ்வுகள்
ஆத்மசாந்திக் கிரிகை
திகதி : 05.10.2015 இன்று திங்கட்கிழமை
இடம் : Colombo Tamil Sangam Society Ltd, No.07, Sangam Lane, Off Rudra Mawatha, Wellawatta
மதிய போசனம்
திகதி : 05.10.2015 இன்று திங்கட்கிழமை
இடம் : Colombo Tamil Sangam Society Ltd, No.07, Sangam Lane, Off Rudra Mawatha, Wellawatta
தொடர்புகளுக்கு
திருநாவுக்கரசு (தம்பி)
தொலைபேசி : 0117388791/2
கைப்பேசி : 0773434394