மூன்றாம் வருட நினைவஞ்சலி

அமரர் திரு.இராசையா ஜயேந்திரா (செயற்பாட்டு முகாமையாளர் இலங்கை வங்கி வடமாகாணம்)

தோற்றம்: 20.01.1955   -   மறைவு: 03.11.2012

மூன்றாம் வருட நினைவஞ்சலி

மண்ணில்-20.01.1955     விண்ணில்-03.11.2012

அமரர் திரு.இராசையா ஜயேந்திரா (செயற்பாட்டு முகாமையாளர் இலங்கை வங்கி வடமாகாணம்)

திதி-31.10.2015

எங்கள் அன்புத்தெய்வமே! உங்களை காரிருளில் காலனவன்

கவர்ந்து சென்று மூன்று வருடங்கள் கழிந்து விட்டாலும் உங்கள்

பிரிவுத் துயர் தாங்காமல் இன்னும் தவிர்த்துக் கொண்டு இருக்கிறோம் ஜயா!

உங்கள் அன்புக்கரம் நீட்டி எங்களுக்கு ஆறுதலளிக்க வரமாட்டீர்களா

என்று ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா

கண்ணீரை காணிக்கையாக்கி அனுதினமும் உங்கள்

ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்

உங்கள் பிரிவுத்துயரில் வாடும்

அன்பு மனைவி, ஆசை மகன்மார், ஆருயிர் மகள், மருமகள், பேரப்பிள்ளைகள்

”கற்பக தரு” பிரதான வீதி திருக்கோயில்-01

தொடர்பு-0672265003

நிகழ்வுகள்
திதி
திகதி : 31.10.2015
இடம் : ”கற்பக தரு” பிரதான வீதி திருக்கோயில்-01
தொடர்புகளுக்கு
குடும்பம்
தொலைபேசி : 0672265003