8ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு. சுப்பிரமணியம் அழகரெத்தினம் / அமரர் .திருமதி .குணமணி அழகரெத்தினம்

எங்கள் பெற்றோருக்கு 8ஆம் ஆண்டு  இதய அஞ்சலி

எட்டாவது வருடாந்த நினைவு – 30.01.2017

எங்களை வளர்த்து ஆளாக்கி நல்வாழ்வு வாழவைத்த உங்களை ஒரு கணமும் மறவோம். வருடாந்தம் நாங்கள் ஒன்று கூடி உங்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றோம்.

உங்கள் நினைவில் வாழும்
பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்.

பெற்றோல் நிலைய வீதி, களுவாஞ்சிகுடி – 09. தொலைபேசி இலக்கம் – 0777960640

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : 0777960640