31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர்.திரு.தர்மபுத்திரன் அரவிந்தன் (கண்ணா)

தோற்றம்: 12.02.1982   -   மறைவு: 20.11.2015

31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர்.திரு.தர்மபுத்திரன் அரவிந்தன் (கண்ணா)

தாயின் மடியில்-12.02.1982  இறைவன் அடியில்-20.11.2015

எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவனான எங்கள் குடும்பத்தின் அன்பு கண்ணா!

20.11.2015 அன்று இறைபதமடைந்த யாழ் மண்ணில் மலர்ந்து மலையக மண்ணில் அரும்பாகி தலைநகரில் உதிர்ந்த திரு.தர்மபுத்திரன்  அரவிந்தன் (கண்ணா) அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டோருக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் இறுதிச்சடங்கில் உதவிகளை வழங்கியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அன்பு அம்மா, சகோதரர் மற்றும் உறவினர்கள்

தொடர்பு

அம்மா சிவகாமி-0717069718

சகோதரர் முரளிதரன்-0712080603

நிகழ்வுகள்
ஆத்மா சாந்தி கிரிகை
திகதி : 20.12.2015
இடம் : இல்லத்தில்
தொடர்புகளுக்கு
அம்மா சிவகாமி
கைப்பேசி : 0717069718
சகோதரர் முரளிதரன்
கைப்பேசி : 0712080603