முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்.தெய்வத்திரு முத்துசாமி கந்தையா (FORMER FIELD OFFICER, MAYFIELD U.D – HATTON )
தோற்றம்: 21.04.1932 - மறைவு: 12.11.2016
அன்பு தெய்வமே அப்பா…!
எம்மையெல்லாம் மிக அன்போடு அரவணைத்தீர்கள்..
எங்களின் உயர்வுக்காகவே அயராது உழைத்தீர்கள்….
எண்ணற்ற சுமைகளையும் இன்முகத்தோடு சுமந்தீர்கள்….
ஓர் உன்னத இலட்சியத்தோடு வாழ்ந்து
வாழ்வினில் வளம் பெற்று உயர்ந்தீர்கள்…!
அன்பு தந்தையின் ஆத்மா சாந்தி பெற்றுயர
ஓராண்டு பிரிவித்துயரின்
உருக்கமான நினைவுகளோடு – இன்று
மனமுருகி பிரார்த்திக்கின்றோம்…
ஓம் சாந்தி ஓம்..
மீளாத்துயருடன்…
அன்பு மனைவி அருமை மக்கள்-மருமக்கள்,பேரக்குழந்தைகள்,உற்றார்,உறவினர்,
CROW ISLAND,COLOMBO -15.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி
தொலைபேசி : 077547 56 69